90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு சினிமா திரை உலகில் இப்படி ஒரு ஜோடிகள் என பலரும் இவர்களை பார்த்து பொறாமை பட்டதுண்டு.
அந்த வகையில் நடிகை ரோஜா ஜாதி மதம் இனம் என அனைத்தையுமே தாண்டி தான் செல்வமணியை காதலித்து வந்தார் அந்த வகையில் இவர்கள் 13 வருடங்களாக காதலில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் அதன் பிறகுதான் திருமணம் செய்து கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் ரோஜா சினிமாவில் பிரபலமாக தொடங்கிய பிறகு இயக்குனர் செல்வமணி திரைப்படங்கள் குறைந்துவிட்டது.
அந்த வகையில் சினிமா துறையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து நின்ற செல்வமணியை திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா என ரோஜாவிடம் பலர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் ஆனால் தன்னுடைய காதல் மீதும் செல்வமணி என் மீதும் அதிக நம்பிக்கை இழந்ததன் காரணமாக செல்வமணி ரோஜா திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு முக்கிய காரணம் செல்வமணி நல்ல பண்பு உடையவர் அதுமட்டுமில்லாமல் என்னுடைய அம்மா அண்ணன் போன்ற அனைவருடனும் என்னை பற்றி பெருமையாகவும் பொறுமையாகவும் பேசக்கூடியவர் இதனால் என்னுடைய குடும்பத்தார் அனைவருக்கும் செல்வமணியை மிகவும் பிடிக்கும் அதுமட்டுமில்லாமல் ரோஜாவுக்கு சரியான ஜோடி என்றால் அது செல்வமணி தான் என ரோஜாவின் தாயார் முடிவு செய்துவிட்டார்.
அதேபோல ரோஜாவின் அண்ணனும் எந்த ஒரு விருப்பும் வெறுப்பும் காட்டவில்லை ஆனால் ரோஜா ரெட்டி வம்சத்தை சேர்ந்தவர் ஆகையால் அவருடைய ஜாதியில் எந்த ஒரு பெண்ணையும் மாப்பிள்ளையையும் வேறு ஜாதியில் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் ஆனால் செல்வமணி முதலியார் வகுப்பை சார்ந்தவர் ஆனால் அவருடைய நேர்மையும் அக்கறையின் உதாரணமாக ரோஜாவை திருமணம் செய்ய நேரிட்டது.
Actress #Roja Revelead She Denied To Marry #Selvamani After Knowing This…😂😂😂 pic.twitter.com/KuzF0bxHxw
— chettyrajubhai (@chettyrajubhai) June 6, 2022
அதுமட்டுமில்லாமல் நிஜமாகவே ரோஜாவின் கணவர் வயது முதிர்ந்தவர் அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு தான் இவரை வயது தெரியாமல் காதலித்து விட்டேன் ஆனால் திருமணத்தின் போது இவருடைய வயதை கேட்டுவிட்டு நான் இவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என்னுடைய அக்காவிடம் கதறினேன் பின்னர் அவர் இதையெல்லாம் நீ முன்னாடியே கேட்டு இருக்கேன் இப்ப சொல்லி என்ன ஆகப் போகிறது என வேடிக்கையாக கூறிவிட்டார்.