துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ஆலயா மானசா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.! என்னடா இது வயசானவங்க மாதிரி தெரியுறாங்க..

alaiya manasa

மீடியோ உலகை பொறுத்தவரை கொஞ்சம் திறமையும் நிறைய அழகும் இருந்தால் போதும் அந்த நபர் எப்படியும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறப்பாக வலம் வர முடியும் கோலிவுட் கூறுகிறது.

அது போல வந்தவர் தான் ஆலயா மானசா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த இவருக்கு திடீரென சின்னத்திரையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் ராஜா ராணி என்ற சீரியலில் யாரும் எதிர் பார்க்காத அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசி களையும் தாண்டி காதல் ஜோடி ரசிகர்களையும் இவர் வெகுவாக கவர்ந்து இழுத்தார்.

இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இதிலேயும் ஆலயா மானசா சூப்பராக நடித்து வருகிறார் இப்படி சின்னத்திரையில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஆலயா மானசா அவ்வபோது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுவதும் உண்டு.

ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்துக் கொண்டு வந்த ஆலயா மனசா ஒரு கட்டத்தில் மாடர்ன் உடையில் இறங்க ஆரம்பித்தார். அந்த புகைப்படங்கள் வேற லெவெலில் லைக்குகளை அள்ள தற்போது  ஆடையின் அளவை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக  கவர்ச்சி காட்டத் தொடங்கி உள்ளதால் இவருக்கான ரசிகர் பட்டாளம் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இப்படி வந்த ஆலயா மானசா ராஜா ராணி சீரியலில் அவருக்கு கணவராக நடித்த சஞ்சுவ் என்பவரை நிஜமாகவே காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

எப்பொழுதும் போட்டோஷூட் நடத்துவதற்காக மேக்கப் போட்டு கொண்டு தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் தற்போது சுத்தமாக மேக்கப் இல்லாமல் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இவரு இப்படி இருக்கிறார் என கூறி புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.

alaiya manasa
alaiya manasa