அஜித்தின் மனைவி ஷாலினியா.. இப்படி குண்டாக மாறியது.. லேட்டஸ்ட் புகைபடம் இதோ.

shalini

நடிகர் அஜீத்தை திருமணம் செய்து கொண்டபின் திரையுலகில் நடிக்காமல் இருந்து வருபவர் நடிகை ஷாலினி.

இவர் 90 காலகட்டத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கும் போதே தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார். அதன் பின்னர் ஹீரோயினாக அடியெடுத்து வைத்து இருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இருப்பினும் திருமணம் செய்த கொண்டபின் குடும்பத்தை வெகு சிறப்பாக கவனித்து வருகிறார்.

பெரும்பாலும் வெளியில் செல்லாத ஷாலினி அவ்வபொழுது திருமண நிகழ்ச்சி, விஷயங்களுக்காக வெளியில் வருவது உண்டு அதுவும் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

அப்படி சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாமிலி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஷாலினி சற்று உடல் எடையை சற்று கூட்டி இருப்பது தெரியவருகிறது.

இதோ நீங்களே பாருங்கள்.

shalini
shalini