இணையத்தில் அலப்பறை கொடுக்கும் அஜித்தின் மனைவி மற்றும் மச்சினிச்சி..! அடேங்கப்பா எம்புட்டு அழகு..!

shalini-2
shalini-2

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஷாலினி மற்றும் ஷாமிலி இவர்கள் இருவரும் சகோதரிகள் மட்டுமின்றி நடிகை ஷாலினி அஜித்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர்கள் இருவருமே பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை, அமர்க்களம் ,அலைபாயுதே, பிரியாதவரம் வேண்டும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமது நடிகை தல அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து  வருகிறார் இவரைப்போலவே இவருடைய தங்கையும் அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவ்வாறு தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதைப் பெற்றுவிட்டார்.

இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்திருப்பார் மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் மிக பிஸியாக நடித்து வரும் நமது நடிகை தமிழில் தரும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

shalini-1
shalini-1

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய சகோதரியுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் ஷாலினி மற்றும் ஷாமிலிக்கு  வழக்கம் அந்த வகையில்  இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.