தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் என்னதான் திரையுலகில் முட்டி மோதிக் கொண்டாலும் நிஜத்தில் அதிலிருந்து சற்று மாறுபட்டவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் ஒருவரைப் பற்றி ஒருவர் நலம் விசாரித்துக் கொள்வதுமாக இருந்து வருகின்றனர்.
சமிபத்தில் அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர் அப்போது எடுத்துப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவியது.
இந்த நிலையில் தளபதி விஜயுடன், தல அஜித்தின் மகன் ஆத்விக் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது உண்மையான புகைப்படமாக என்று பார்த்தால் இல்லை.. யாரோ ஒருவர் இருவரின் புகைப்படத்தையும் அனிமேஷன் செய்து ஒன்று சேர்த்துள்ளனர் இருப்பினும் அந்த புகைப்படம் சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களால் கவரப்பட்டு லைக்குள் விழுந்த வண்ணம் இருக்கின்றன.