தமிழ் சினிமாவில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள் அந்த வகையில் தெலுங்கில் பிரபல நடிகர் பவன் கல்யாண் அவர்கள் நடித்திருந்தார்.மேலும் இந்த திரைப்படத்தில் மூன்று பெண்கள் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
அதில் ஒரு கதாபாத்திரத்தில் அனன்யா நாங்கல்லா நடித்திருந்தார் இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல்வேறு படவாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டு வருகிறது.
பொதுவாக நடிகைகள் பிரபலம் ஆனால் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி இவர்கள் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் நமது நடிகை சேலை முதல் மாடல் உடை வரை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படங்கள் ஒரு சில புகைப்படங்கள் சாதாரணமாக இருந்தாலும் ஆனால் ஒருசில புகைப்படங்கள் மிகவும் மோசமான கவர்ச்சி காட்டும் அளவிற்கு இருக்கும் அந்த வகையில் கவர்ச்சி அதிகம் இருக்கும் பட்சத்தில் அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது.
அந்த வகையில் நமது நடிகை சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு சோபாவில் அமர்ந்து பலவகையான போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.