தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது என்னை அறிந்தால் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.
இவ்வாறு தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் தல அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து இருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் கெத்து காட்டியது.
அந்த வகையில் அனிகா சுரேந்தர் தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படத்தில் நடித்து வருவதன் காரணமாக திரைஉலக பிரபலங்கள் அனைவரும் அனிகா சுரேந்திரன் தல தல அஜித்தின் திரை உலக மக்கள் என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மிருதன் போன்ற பல்வேறு திரைப்படத்தில் நடித்த அனிகா சுரேந்தர் அவ்வபோது போட்டோஷூட் மீது அதிக ஆர்வம் கொண்டு வருகிறார் அந்த வகையில் அவர் இணையத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே தனி மார்க்கெட் உள்ளது.
ஆனால் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நமது அனிகா சுரேந்தர் தற்போது வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் முன்னணி நடிகைகளுக்கு நிகராக இருப்பது மட்டுமில்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்து வருகிறது இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் பலர் இவரை கண்டித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அனிகா சுரேந்தர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் அந்த வகையில் தன்னுடைய பிறந்த நாளன்று கேக் நிறத்தில் தானும் உடை அணிந்து கொண்டு மிக அழகாக காட்சி அளித்துள்ளார்.
இவ்வாறு அந்த பிறந்த நாளில் பல பிரபலங்கள் கலந்துகொண்ட வகையில் அனிகா சுரேந்திரன் அப்பொழுது போட்டோஷூட் நடத்தியுள்ளார் இவ்வாறு அவர் பிறந்த நாள் அன்று போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.