தமிழ் திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாமிலி. இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஷாமிலி தைப்பூசம் சிவசங்கரி சின்ன கண்ணம்மா துர்கா போன்ற திரைப்படங்களில் நடித்த நமது நடிகை பேபி சாமிலி என ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார். இவ்வாறு தமிழ்மொழி மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின்னர் இவர் கதாநாயகியாக பல திரைப்படத்தில் நடித்திருந்தாலும் சொல்லும்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் கொழுக்கு மொழுக்கு என்று இருந்த நமது நடிகை தற்சமயம் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு எலும்பும் தோலுமாக காட்சியளித்து வந்தார்.
இவ்வாறு அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேபி ஷாமிலியா இது என அனைவரும் ஆச்சரியத்தில் இருந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்ட புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார்கள்.
நடிகை ஷாமிலி தல அஜித்தின் மனைவியின் தங்கை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் அக்கா எவ்வளவு அழகாக இருக்கிறார் அதை கொஞ்சம் கூட ஈடு செய்யாமல் இருந்து வருகிறார் என பலர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்கள்.
அந்த வகையில் தற்போது வயது முதிர்ந்த பெண் போல கொஞ்சம் கிளாமரான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களைப் பார்த்தாலே மண்டையில் கிறுகிறு என ஏறுகிறது என கிண்டலடித்த வருகிறார்கள்.