அஜித்தின் படத்திற்கு “திருடா” என பெயர் வைத் படக்குழு.! மாற்ற சொன்ன தல கடைசியில் எந்த பெயரில் வெளிவந்து தெரியுமா..

தமிழ் சினிமாவில் தற்போது அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலும் தற்போதும் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து இருந்தாலும் இடையில் இவர் பல தோல்வி படங்களை கொடுத்துள்ளார் அது நாம் அறிந்த ஒன்று தான்.

அதுவும் ஒன்று இரண்டு அல்ல தொடர் தோல்விகளை கொடுத்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சியில் இருக்கிறார் அஜித் அதற்கு அவரது திரை உலகமும் சரி நிஜ வாழ்விலும் சரி அவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பது தான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தை வேற லெவல் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இத்திரைப்படம் நிச்சயம் அவருக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர் இப்படியிருக்க அஜித்தின் ஒரு திரைப்படத்திற்கு அவரே பெயரையே மாற்றி வைத்தும்  அந்த திரைப்படம் அதலபாதாளத்தில் சென்று பெரும் தோல்வியை சந்தித்தது.

அதுவும் எப்படி என்றால் முதல் நாள் இரண்டாம் காட்சி கூட ரசிகர்கள் கூட்டம் வரவில்லையாம் அந்த அளவிற்கு அந்த திரைப்படம் மிக மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது அந்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை அஜித்தும் சினேகாவும் இணைந்து “ஜனா” படம் தான்.

இந்த திரைப்படத்துக்கு முதலில் “திருடா” என பெயர் வைத்தனர் ஆனால் அஜித் அது சுத்தமாக பிடிக்காததால் அவரே ஜனா என பெயர் சூட்டினார் அந்த திரைப்படம் வெளிவந்து சுத்தமாக ரசிகர்களை கவரவில்லை மேலும் அந்த திரைப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்த படமாக அமைந்ததாக கூறப்படுகிறது.