சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகினால் அதனை ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்திற்காக பெங்களூரை சேர்ந்த அஜித் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமான கட் அவுட் செய்துள்ள நிலையில் அதற்கு மாலையும் தயார் செய்துள்ளார்கள். அந்த மாலை ரூபாய் ஏழு லட்சம் செலவு செய்துள்ளனர் இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் நாளை அதிகாலை 1 மணி அளவில் வெளியாக இருக்கிறது. எனவே இதனை ரசிகர்கள் மிகவும் கோலகாலமாக கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் அஜித்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான மாலை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் அந்த மாலையின் விலை சுமார் ரூபாய் 7 என கூறப்படுகிறது திரையரங்கம் முன்பு அஜித்தின் பிரம்மாண்டமான கட்டவுட் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் கட்டவுட்டுக்கு அணிய வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் மாலையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு இப்படிப்பட்ட அஜித்தின் ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது பால் அபிஷேகம் செய்வதற்காக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதனை அடுத்து பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இவ்வாறு அஜித்தின் கட்டவுட்டிற்கு பிரம்மாண்டமான மாலையை அணிவிப்பது இது முதன்முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Getting Ready for Sambavam#Thunivu Celebrations 🎊 by My Team Bangalore City kingmakers @BangaloreMakers #Thunivu #ThunivuPongal #ThunivuTrailer #Ajith #AjithKumar #AK62 pic.twitter.com/0ufHiITLDJ
— BangaloreCityKingMakers (@BangaloreMakers) January 9, 2023
அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற அஜித்தின் கட்டவுட்டிற்கு மாலை அணிந்ததாகவும் தற்பொழுது அதனால் மீண்டும் அவர்கள் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது அந்த மாலை குறித்த வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
7 lakhs 35 Worth Ring Garland thousand from My Team Bangalore city Kingmakers , @BangaloreMakers for #Thunivu
Celebrations Tomorrow 🎆 pic.twitter.com/M8XRyiM1E6
— 💞 Chocoboy Thala Addicter 💞 (@ChocoNithin) January 9, 2023