அஜித்தின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

ajith

Ajith’s childhood photo viral: வெள்ளித்திரையில் ஏரால திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தல அஜித் இவரது திரைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியும்.

தற்போது தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

இவர் ஏற்கனவே நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீப காலமாகவே அஜித்தின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் அஜித்தின் குழந்தைப்பருவ புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் அஜித்தின் குழந்தை பருவம் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்திற்காக இவரது ரசிகர்கள் லைக், ஷேர் என சமூக வலைதளங்களில் குவித்து வருகிறார்கள்.

ajith
ajith