தனது மகள் படிக்கும் பள்ளியில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித் மற்றும் ஷாலினி வைரலாகும் புகைப்படம்.!

ajith
ajith

வெள்ளித்திரையில் தமிழகம் முழுவதும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தல அஜித் இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தல அஜித் இந்த படப்பிடிப்பின்போது பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.

பொதுவாகவே தல அஜித் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவ்வளவு சீக்கிரம் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெரிந்ததுதான்.

ஆனால் ஏழை எளிய மக்களுக்கு உதவி என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் உதவி செய்வார் என்பதும் நமக்குத் தெரிந்ததுதான்.

இந்நிலையில் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அவரை பார்த்தால் உடனே அவர்களுடன் புகைப்படம் எடுக்காமல் போகமாட்டார்.

அந்த வகையில் இவரது மகளின் பள்ளியில் தனது ரசிகர்களுடன் தல அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர்  புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith
ajith