தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் சினிமாவின் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் இதனையடுத்து அவர் தமிழில் அஜீத், விஜய், மாதவன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஷாலினி அவர்கள் சேர்ந்து நடித்தனர் இப்படத்தில் இருவரும் காதல் வயப்பட்டனர் இதனையடுத்து அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஷாலினி அவர்கள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார்.
திருமணமான பெண்கள் திருமணம் முடிந்த கையோடு வீட்டிலேயே முடங்குவது வழக்கம் ஆனால் அஜித் அவர்கள் தனது மனைவிக்கு முழு உரிமை கொடுத்துள்ளார் அவரது விருப்பத்திற்கு ஏற்றார்போல் இருந்து வருகிறார் ஷாலினி.ஷாலினி. அவர்களுக்கு இறகுபந்து மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்
இந்த நிலையில் தற்போது ஷாலினி அவர்கள் இறகுபந்து போட்டியில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார் நாம் அறிந்ததே. அந்தவகையில் தற்போது போட்டி ஒன்றில் அவர் விளையாடும் பழைய வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் அத்தகைய வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
இறகு பந்து விளையாடும் தல அஜித்தின் மனைவி ஷாலினி pic.twitter.com/Iqe03VLwS9
— selvakrishnan (@selvakrishnan1) December 1, 2019