அண்மை காலமாக சினிமா உலகில் நடக்கும் நல்லது கெட்டது போன்றவற்றை வெளிப்படையாக சொல்லி வருவர் கே. ராஜன் அண்மைகாலமாக நடிகர்களை பெரும் குறை சொல்லி வருகிறார் அதாவது ஒரு படத்தின் பட்ஜெட் 150 கோடி என்றால் அதில் டாப் நடிகர் வாங்கும் சம்பளம் மட்டுமே 100 கோடி வருகிறது மீதி இருக்கும் 50 கோடி வைத்துதான்.
பணத்தை எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது அதனால் பட்ஜெட் பார்த்தால் ஒரு சில காட்சிகள் கம்மியான ஆட்களை வைத்து எடுப்பது அல்லது எச்டி தரத்தை குறைத்து எடுக்கப்படுவதாக குறை கூறினார் இதற்கெல்லாம் முக்கிய காரணம் நடிகர்கள் வாங்கும் சம்பளம் என குறை கூறினார் இதற்கு பதிலளிக்குமாறு அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கே ராஜன் முன்னாடியே ஆர்வி உதயகுமார்.
நடிகர்கள் பற்றி அவர் சொன்னது நடிகர்கள் தனது படங்களில் நல்ல லாபம் வரும் போது சம்பளத்தை உயர்த்துவது போல மறைமுகமாக சொன்னார் ஒரு நடிகர் தனது படம் தோல்வியை தழுவி விட்டால் ஒரு சிலர் கண்டுகாமல் தூங்குவது உண்டு ஆனால் ஒரு சில நடிகர்கள் அதிலிருந்து மாறுபட்டவர்களாக இருக்கின்றனர் அதில் ஒருவர்தான் அஜித்.
அஜித் தனது படம் தோல்வியடைந்து விட்டால் அது தயாரிப்பாளர் கஷ்டத்தை கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து அசத்துகிறார் அப்படி விவேகம் திரைப்படத்தில் கூட பார்த்திருக்க முடியும் விவேகம் திரைப்படத்தில் அஜித் நடித்தார். அந்த படம் தோல்வியை தழுவியது.
உடனே அடுத்த பட வாய்ப்பை அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்து லாபத்தைப் பார்க்க வைப்பது அஜித் ஸ்டைல். இதுபோன்று பல்வேறு நிறுவனங்களுக்கு கீழ் அவர் பணியாற்றி உள்ளார் அதையெல்லாம் நாம் மறந்துவிடக் கூடாது என ஆர் வி உதயகுமார் பேசினார்