முதல் தடவை தோற்ற அஜித் – இரண்டாவது முறை ராஜமௌலியை வென்று காட்டுவாரா..

ajith-and-rajamouli
ajith-and-rajamouli

சினிமா உலகில் எப்பொழுதும் நடிகர்கள் நல்ல நாட்களில் மோதுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அதன் மூலம் யார் படம் வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது அந்த வகையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இரண்டு டாப் திரைப்படங்கள் மோதுகின்றன.

தமிழில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகிறது அதேபோல தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை வைத்திருக்கும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் டாப் நடிகர் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள RRR படம் வெளியாக இருக்கிறது.

இதன் மூலம் மீண்டும் ஒருமுறை ராஜமௌலியும், அஜித்தும் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ராஜமமௌலி அஜித் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாக உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஜித்தின் பில்லா 2, நான் ஈ ஆகிய திரைப்படங்கள் ஒரே சமயத்தில் மோதின இதில் அஜித்தின் பில்லா-2 படுதோல்வி அடைந்தது.

நான் ஈ  திரைப் படம் சிறப்பாக ஓடி செம வசூல் வேட்டை நடத்தியது மீண்டும் ஒருமுறை இதுபோல் மொத்த இருப்பதால் இதில் அஜித்தின் கையே ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் உலக அளவில் வலிமை வலிமை  படத்திற்கான எதிர்பார்ப்பு  வேற லெவல் இருந்து வருகிறது.

வலிமை படத்திலிருந்து வெளிவந்த அப்டேட்டும் சிறப்பாக இருந்த காரணத்தினால் அஜித்தின் வலிமை திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு அமோக வெற்றியைப் பெறும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.