கஷ்டப்படுவதை பார்த்து உதவி செய்த அஜித், விவேக்.. கூட்டமாக நின்று சிரித்த திரையுலகினர்

Ajith
Ajith

Ajith and Vivek : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் அஜித்குமார்.  இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சினிமாவில் பிஸியாக இருக்கும் அஜித்.

நிஜ வாழ்க்கையில் தன்னால் முடிந்த உதவிகள் செய்து வருகிறார். அஜித் உடன் இருந்த சினிமா பிரபலங்கள் அதை சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம் நடிகர் அஜித் இயக்குனர் சரண் உடன் கைகோர்த்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என பல படங்களை இயக்கினார்.

இன்று எட்டாத உயரத்தில் இருக்கும் அட்லீ.. சிடியை தூக்கிக்கிட்டு அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா.?

இயக்குனர் சரண் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு பெரும்பாலும் டூவீலரில் தான் வருவார் இதை அப்ப நோட் பண்ணி இருந்த அஜித்  அவருக்கு உதவ வேண்டும் என ஒரு காரை பரிசாக வழங்கினார் அந்த காரை பார்த்ததும் இயக்குனர் சரணுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருந்தாலும் உண்மையில் சரணுக்கு கார் ஓட்ட தெரியாதாம்..

சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் சிரித்தனர் மேலும் சரண் வீட்டில்  ஒரு கார் இருந்தாலும் பைக்கில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இது  போலவே தான் மறைந்த நடிகர் விவேக் ஒரு உதவியை செய்துள்ளார். தன்னுடன் நடித்த சின்ன ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ஷூட்டிங்கிற்கு சைக்கிளில் வந்து போய் உள்ளார்.

மன்சூர் அலிகான் பேசினதுக்கு ஷாக் ஆகறீங்களே நம்ம தலைவன் ராதாரவி எப்படி பேசி உள்ளார் பார்த்தீர்களா.! த்ரிஷா என்னப்பா த்ரிஷா ஐஸ்வர்யா ராயவே…

அவருக்கு உதவ வேண்டும் என டிவிஎஸ் 50 வண்டியை வாங்கி கொடுத்துள்ளார். இதைப் பார்த்ததும் அந்த நபர் அப்படியே சைலண்டாக இருந்தாராம் விவேக் உங்களுக்கு இந்த வண்டியை கொடுத்ததில் மகிழ்ச்சியா என கேட்க மகிழ்ச்சி தான்..

ஆனால் எனக்கு வண்டி ஓட்ட தெரியாது என கூறுகிறார் இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் சிரித்து உள்ளனர். மற்றவர்கள் இதை பார்த்து சிரித்தாலும் உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும் மனப்பான்மை அஜித்திற்கும், விவேகத்துவம் உண்டு என்பது தான் நிஜம்..