தல அஜித் இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் விஸ்வாசம், இந்த திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது, இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். குடும்ப சென்டிமென்ட் அப்பா மகள் பாச உறவை வைத்து உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது இந்த திரைப்படத்தில் இவ்வாலயத்தின் மகளாக நடித்தவர் அணிகா, அதைப்போல் விஸ்வாசம் திரைப்படத்தில் வில்லனின் மகளாக நடித்தவர் சலோனி உமேஷ் பிரத், இவர் விஸ்வாசம் திரைப்படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது, இவர் விஸ்வாசம் திரைப்படத்திற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியாகி காலா திரைப்படத்திலும் நடித்து இருந்தார், இதனாலேயே சமீபத்தில் இவர் புடவை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அதேபோல் தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலேயே இப்படி என வாயடைத்துப் போகிறார்கள்.