தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக படியான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருப்பவர்கள் தான் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.
தமிழ் திரை உலகில் தற்போது அசைக்கமுடியாத சக்கரவர்த்திகளாக இவர்கள் இருவரும் வருகின்றனர். இவரது படங்களுக்கு எப்பொழுதும் நல்லதொரு வரவேற்ப்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். பஅந்த படம் ஹிட் அல்லது தோல்வி என எதை சந்தித்தாலும் ரசிகர்கள் அந்த ஹீரோக்களை மட்டும் எப்பொழுதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
மேலும் இவரின் படங்கள் மோதும் போது தியேட்டரில் தொடங்கி சமூக வலைதளம் வரை யார் வெற்றி பெற்றார்கள் வசூலில் யார் படம் ஹிட்டடித்தது என சண்டை போட்டுக் கொள்வது காலம் காலமாக இருந்து வருகிறது. ரசிகர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்மறையாக இருந்து வருபவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய்.
ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் எப்படி இருக்கிறார்கள் என அஜித் விஜய் எப்படி இருக்கிறார் என்று கேட்பதும் விஜய் அஜித் எப்படி இருக்கிறார் என்று கேட்பதும் வழக்கமாக சினிமா துறையில் பல பிரபலங்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம் அது போலவே தான் இன்றும் அவர்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கின்றனர்.
இவர்கள் இருக்கும் அன்சீன் புகைப்படம் பெரும்பாலும் 1,2 தான் வெளியாகி பார்த்திருப்போம் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித், விஜய் இருவரும் சேர்ந்து இருக்கும்.
அன்சீன் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.