பில்லா படத்தில் நயன்தாரா உடன் நிச்சல் குளத்தில் நடித்தது குறித்து பேசிய அஜித்.!

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் பல வெற்றி தோல்விகளை கொடுத்தவர் தல அஜித். அந்த வகையில் தல அஜித் 2007 ஆம் ஆண்டு நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் பில்லா இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமீதா, பிரபு போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் திரைஅரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இத்திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் அஜிதிற்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இப்படத்தில் அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிதுன் அசத்தியிருந்தார்.

தற்பொழுது அஜித் அவர்கள் இளம் இயக்குனரான ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதி படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்களின் ஆதரவுடன் எடுக்கப்படும் என தெரியவருகிறது இந்த நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முழுக்க முழுக்க ஸ்போர்ட் சம்பந்தப்பட்ட பேட்டி ஒன்றுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த அஜித் முடிந்தபின் இந்தப் பேட்டியை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பில்லா படத்தில் நீங்களும், நயனும் நீச்சல் குளத்தில் எப்படி துணிந்து நடித்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

ajith
ajith

அதற்கு பதிலளித்த அஜித் அவர்கள் நான் ஒரு நடிகன் அவர் ஒரு நடிகை இயக்குனர் சொன்னதை செய்தோம் மற்றபடி அதில் ஒன்றுமில்லை என கூலாக பதில் பதிலளத்தார்.அஜித் அவர்கள் சொன்ன பிறகு அந்த ஒளிப்பதிவாளர் நிஜமாலுமே அவர் ஒரு  ஜென்டில்மேன் கூறினாராம்.

ajithkumar
ajithkumar

ஒரு சில நடிகர்கள் இந்த கேள்வியை கேட்டால் நான் ஏன் உனக்கு பதில் சொல்லவேண்டும் சொல்ல முடியாது என கோபப்படுவது உண்டு ஆனால் அவர் அப்படி இல்லாமல் நிதானமாக பதில் அளித்துள்ளார் அதுதான் எங்கள் தல என்று கூறி சந்தோஷம் அடைந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.