அஜித்துடன் சுசித்ரா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.. வைரலாக்கும் ரசிகர்கள்..

ajith suchithra old

சில வருடங்களுக்கு முன்பு சுசித்ரா மிகப்பெரிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ஆனால் அந்த விஷயங்கள் ஓய்ந்து அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பு சில விஷயங்களை பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

அப்படி தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு பார்ட்டியில் அஜித்தும் நானும் பல பிரபலங்களும் கலந்து கொண்டோம் அந்த பாட்டில் அஜித் அதிகமாக மது அருந்தியதாக கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் அஜித் குடித்துவிட்டு அழுது கொண்டு இருந்தார் மேலும் அஜித் என்னிடம் வந்து உங்களை பார்த்து ஜல்லஸ் இருக்கு விஜய் படத்திலிருந்து பாடிய சின்ன தாமரை பாடல் செம சூப்பராக இருந்தது என கூறினார்.

மேலும் சுசித்ரா அப்பொழுது சரி விடுங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடிட்டா போச்சு என அப்பொழுது ஆறுதலாக சுசித்ரா பேசியதாக அவர் கூறியுள்ளார் அந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அஜித் ஒரு நல்ல மனிதர் நன்றாக பேசுவார் எனக் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் அந்தப் பாட்டில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அப்பொழுது வெளியிட்டுள்ளார். அந்த பகைப்பட தற்பழுது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அஜித் மிகப் பெரிய ஹீரோ அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள யாரு தான் ஆசைப்பட மாட்டார்கள் அப்படித்தான் சுசித்ராவும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.