ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த இரண்டு திரைப்படங்கள்.! எந்தந்த திரைப்படங்கள் தெரியுமா?

ajith and shankar
ajith and shankar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவர் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்தமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபகாலமாக சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது இவர் இளம் இயக்குனரானார் ஹச்.வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தினை போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்களுடன் ஆதரவுடன் எடுக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் தமிழ் சினிமாவின் மிக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களுடன் அஜித் அவர்கள் இணைந்து இதுவரையும் படம் எதுவும் பணியாற்றவில்லை ஆனால் இவர் அஜித்துடன் இணைந்து ஜீன்ஸ் படத்தில் பணியாற்ற புதியதாக இருந்தது.

ajith
ajith

ஆனால் அப்பொழுது பெப்ஸி தொழிலாளர் சங்கம் பக்கம் அஜித் நின்றதால் படத்தில் நடிக்க முடியாமல் போனது அதேபோல எந்திரன் படத்திலும் முதலில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இருப்பினும் அதுவும் நின்றது. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால் அந்த படம் மாபெரும் ஹிட்டடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் சரியான சூழ்நிலைகள் அமைந்தால் இவர்கள் இருவரும் இணையாமல் இருந்து வருகின்றனர் ஆனால் எதிர்காலத்தில் இவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.