ரஜினி படத்தின் டயலாக்கை அப்படியே பேசிய அஜித்.? காரணம் இந்த இயக்குனர் தான்.. அது எந்த படம் தெரியுமா.?

ajith-and-rajini
ajith-and-rajini

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத ஜாம்பவான்களாக உருமாறி இருப்பவர்கள் ரஜினி மற்றும் தல அஜித். இவரது திரைப்படங்களுக்கான வரவேற்புக் இன்று வரையிலும் நல்ல முறையில் வருகிறது இவர்கள் இதுவரை ஒரு முறை நேருக்கு நேர் மோத உள்ளனர் அதில் அஜீத்தின் படமே வெற்றியை ருசித்து உள்ளது.

மீண்டும் இவர்கள் இருவரும் மோதிக் கொண்டால் அது வரலாற்றில் சிறப்பான ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் இப்படியிருக்க ரஜினி பஞ்ச் டயலாக்கை பல வருடங்கள் கழித்து அஜித் தனது படத்தில் அதே போன்ற காட்சியை பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது அது பற்றிய முழு விவரத்தை தற்போது பார்ப்போம். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் இந்த திரைப்படம் வெளிவந்து நல்லதொரு வெற்றியை பெற்றது இந்த படத்தில் இவருடன் இணை

ந்து அருண் விஜய், விவேக் போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் அஜீத் ஒரு டயலாக்கை பேசியிருப்பார் அந்த டயலாக்கை பல வருடங்களுக்கு முன்பாகவே ரஜினி தனது மூன்று முகம் படத்தில் அலெக்ஸ்பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினி பேசியிருப்பார்.

அந்த இரண்டு வீடியோவையும் ஒன்று சேர்த்து தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் யாரோ ஒருவர் ஷேர் செய்துள்ளார் இது அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.