இந்திய ராணுவத்திலும் தல அஜித் ராஜ்ஜியம் தான்.! இணையதளத்தை கதரவிடும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் தல அஜித் இவருக்கு தமிழகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் ஏராலும் இருக்கிறார்கள்.

இவர் நடித்த நல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது மட்டுமல்லாமல் நல்ல நல்ல விமசனத்தையும் கண்டிப்பாக கொடுப்பார்கள் அந்த வகையில் இவரது நடிப்பில் சென்ற வருடம் நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அஜித் நடித்த வேதாளம் இந்த படத்திற்காக அனிருத் இசையமைப்பார் அதிலும் இவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்யிருந்தது அதிலும் குறிப்பாக ஆலுமா டோலுமா என்ற பாடல் ரசிகர்களிடையே செம வைரலாகி வந்தது.

ajith
ajith

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் இந்த ஆலுமா டோலுமா பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ காணொளி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளி பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ராணுவத்திலும் தல அஜித் கொடிதான் பறந்து வருகிறது என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.