அஜித் சார் படத்துல இந்த மாதிரி இல்ல எந்த மாதிரி வேணும்மன்னு நடிக்க ரெடி.! ஓபன்னாக கூறிய பிரபல நடிகை.!

ajith-tamil360newz
ajith-tamil360newz

தமிழ் சினிமாவுலகில் தல அஜித்துடன் நடிக்க பல முன்னணி நடிகைகளிருந்து பலரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் சினிமா உலகில் பிரபலம் அடையலாம் என்பதும் ஒரு காரணம்.

அந்தவகையில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற பிரபல நடிகை ஒருவர் அஜித் பற்றி கூறியுளளார் அவர் கூறியது. அஜித் அவர்களுக்கு தமிழ் நாட்டையும் தாண்டி பல்வேறு மாநிலங்களில் அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர் என நடிகை ஜனனி ஐயர் கூறியிருந்தார்.

Janani-Iyer-tamil360newz
Janani-Iyer-tamil360newz

மேலும் அவர் அஜித் அவர்களை எனக்கு மிகவும்  பிடிக்கும் என் வாழ்நாளில் ஒரு முறையாவது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் மேலும் அப்படத்திற்காக நான் எந்த ஒரு ரோலாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறேன் மேலும் அந்த  படத்திற்காக எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என கூறினார்.

ajith
ajith

ஜனனி ஐயர் இதற்கு முன்பாக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவ்வாறு தெகிடி, அவன் இவன், திரு திரு துறு  துறு ,அதே கண்கள், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளவர என்பது குறிப்பிடத்தக்கது.