தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தல அஜீத் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவான இந்த திரைப்படம் சுமார் இரண்டு வருடமாக படப்பிடிப்பில் இருந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தரமாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும் நீண்ட வருடமாக தல அஜித்தின் திரைப்படங்கள் எதுவும் திரையில் வெளிவராததன் காரணமாக ரசிகர்கள் கோபத்தில் இருப்பது மட்டுமில்லாமல் வலிமை திரைப்படம் இவர்களின் கோபத்தை தணிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் வலிமை திரை படத்திலிருந்து அம்மா பாடல் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் இந்த பாடல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்துள்ளது.
மேலும் வலிமை திரைப்படத்தினை வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழுவினர்கள் முடிவு செய்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அது வேறு எதுவும் கிடையாது இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டாண்ட் காட்சி தான் இந்த பைக் ஸ்டாண்ட் வீடியோ காட்சி எடுக்கும்பொழுது தல அஜித் பைக் ல இருந்து ஸ்டன்ட் செய்யும் போது கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.