தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இருந்து தல அஜித் செய்த பைக் காட்சிகள் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
அஜித்தின் நடிப்பு திறமையை பார்த்து தற்பொழுது தல அஜித் 61வது திரைப்படத்தை யார் எந்த நிறுவனம் தயாரிக்க போகிறது என்பது இன்னும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை.
இதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்கள்.
இதனை வைத்து பார்க்கும்போது தல அஜித்தின் 61வது திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்க போகிறதா என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அஜித்திற்கு குறி வைக்கிறார்கள்.மேலும் தல அஜித்தின் 61வது திரைப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்க போகிறது.என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த தகவல் தற்போது அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.