நாலா பக்கமும் தெறிக்க விட்ட அஜித்.. குட் பேட் அக்லீ திரைப்படத்தின் போஸ்டர் செய்த சாதனை..

GoodBadUgly
GoodBadUgly

அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது அந்த திரைப்படம் கிடப்பில் இருக்கும் இந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை  பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது இது ரசிகர்கள்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லீ என படத்திற்கு டைட்டில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் இரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது இந்த நிலையில் ஆதிக் ராவிச்சந்திரன் ஆஜித்தை வைத்து தற்போது படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லீ திரைப்படத்தின் படபிடிப்பு வாங்கி விட்ட நிலையில் படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதனை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் பட குழு அறிவித்துள்ளது மேலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இதுவரை 41 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்.

எக்ஸ் தளத்தில்  மட்டும் இவ்வளவு பேர் பார்த்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சாதனையை தற்பொழுது படக்குு அறிவித்துள்ளது…

https://twitter.com/MythriOfficial/status/1792924247196647580?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1792924247196647580%7Ctwgr%5Ec263e8567364266139cd065ff72b5d38842d904f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fajith-good-bad-ugly-poster-huge-record-1716305160