நான் நடிச்ச அந்த படம் வரட்டும் அதுக்கப்பறம் என்னோட லெவலே வேற.! மாஸ் காட்டிய அஜித்

ajith
ajith

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருண்டு ஆனால் அஜித் ஒரு எடுத்துக்காட்டாக எப்போதும் விளங்குவார் அவரது ரசிகர்கள் எப்போதும் அஜித்தை  எதிர்பார்த்து வருவார்கள். அதற்கு ஏற்றார் போலவே தன்னை அமைத்துக் கொண்டு வாழ்பவர் தல அஜித் இதனாலேயே அவரது ரசிகர்களுக்கு அஜித்தை மேலும் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

ஒரு படத்திலோ அல்லது உண்மையாகவே முடிவில் தோற்றால் அதிலிருந்து மீண்டு வந்து எப்படி சாதிப்பது என்பது அஜித்திற்கு நன்றாகவே தெரியும் அதே போல தான் தன் ரசிகர்களையும் அதுபோல வைத்திருக்கவேண்டும் என ஆசைப்படுபவர் தல அஜித்.

பெண்ணின் மனதை தொட்டு திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது இப்படத்தை எழில் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படத்தில் சரத்குமார் மற்றும் பிரபுதேவாவின் நடித்திருந்தனர் இப்படத்தில் இதற்கு முன்பு ஹீரோவாக நடிக்க அஜித் தேர்வாகியுள்ளார் சில பிரச்சினைகளால் இப்படத்திலிருந்து அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவர் புதுமுக இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை வைத்து வாலி படத்தில் நடிக்க கமிட்டானார் அப்பொழுது வந்த எழிளிடம் அஜித் அவர்கள் கூறியது இப்படம் தனக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும் எனவும் அதனால் தனது மார்க்கெட் உயரும் என கூறி இருந்தாராம் அதுபோலவே இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இல்லாமல் தனது நிலைமையை தலைகீழாக போட்டு உள்ளது எனவும் அவர் கூறியிருந்தார்.

அஜித் அவர்கள் எழிலிடம் சொன்னது அவர்களுக்கு பிடித்த போக அவரை வைத்து பூவெல்லாம் உன் வாசம் மற்றும் ராஜா ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கினார். தன்னம்பிக்கையும் துணிச்சலும் சொந்தக்காரங்க தல அஜித்தை வைத்து படம் பண்ணாமல் விட்டுவிட்டேன் என தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை அறிந்த தல அஜித் ரசிகர்கள் அந்த சந்தோஷத்தில் உள்ளனர். அஜித் அஜித் தான் கெத்தாக கூறிவருகிறார்கள்.