வலிமை படத்தில் காமெடி நடிகர் யார் தெரியுமா.!இந்த முறை வேற லெவேல்

ajith
ajith

புது மாப்பிள்ளையான யோகிபாபுக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்து உள்ளது என கூறலாம். ஏனென்றால் அஜித் அவர்கள் யோகி பாபுவை வலிமை படத்தில் நடிக்க சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு இதற்கு முன்பு அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது இவர் இப்படத்திலும் இணைந்துள்ளார்.

யோகிபாபு முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்திருக்கிறார். இப்பொழுது அவர் முன்னணி நடிகர்களுக்கு செல்லப் பிள்ளையாகவே அவர் மாறியுள்ளார். வலிமை படம் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் அதிகம் இருந்தாலும் சென்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளுக்கு முக்கியத்தும் தேவை என்பதால் முன்னணி நடிகர்களை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு சுவிஸ்லாந்தில் எடுக்க பட்ட நிலையில் இரண்டாம் கட்டமாக அஜித்தை கார் மற்றும் பைக் ரேசிங் கட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முடிந்தவுடன் சென்னை திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது இப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என தெரியவருகிறது.

வலிமை படத்தில் யார் நடிக்கிறார்கள் என மறைமுகமாகவே உள்ளது. கல்யாண ராசியுடன் களமிறங்கும் யோகிபாபு.