தல அஜித் தவறவிட்ட ஒரு படம்.! உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்.!

ajith
ajith

அஜித் தற்போது எச்.ஐ.வி வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் அபந்தபடம் ஐதராபாத்தில் செட் போட்டு நடைபெற்று வந்த நிலையில் பல கஷ்டங்களையும் தாண்டி அஜித் முழுமையாக அந்த திரைப்படத்தை முடித்துக் விட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் நிறைய சூப்பர் ஹிட் அடித்த படத்தை தவிர விட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

அந்த வகையில் இயக்குனர் ஒருவர் அஜித் மிஸ் செய்த படத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அந்த இயக்குனர் யார் என்றால் வேணுஸ் பாலு தான்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மே மாதம் படத்திற்காக முதலில் அஜித்தை நடிக்க அணுகிய போது கதைய கேட்டா அவர் ஒரு சில காரணங்கள் குறித்து அந்த படத்தை தவற விட்டார்.

அதற்குப் பின்பு வினித் தேர்வு செய்து நடிக்க வைத்தோம் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்து வெளிவந்துள்ளது.