திரிஷா மேல் சாய்ந்தபடி கையில் கோப்பையுடன் செம ஜாலியாக தல அஜித்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

mankaththa ajith

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகிவருகிறது இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தின் போது தல அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

மேலும் தல அஜித் ரசிகர்களுக்கு இன்றும் மறக்க முடியாத திரைப்படம்தான் மங்காத்தா இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ajith
ajith

மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது மங்காத்தா திரைப்படத்தில் தல அஜித் வீலிங் செய்த காட்சிகள் அனைத்துமே இன்றும் ரசிகர்களுக்கு  பிடித்த காட்சியாக அமைகிறது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா திரை படத்தில் அஜீத்தும் த்ரிஷாவும் ஜாலியாக டிவி பார்க்கும் பொழுது எடுத்த புகைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.