சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் சினிமாவில் நடித்தோம் ஹிட் படங்களை கொடுத்தோம் நாலு காசு பார்த்ததும் என இருக்கின்றனர். ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரையிலும் மக்களை கவரும் படியும் அதே சமயம் நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் படங்களைதான் கொடுத்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக அண்மை காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்து நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் படங்களாக இந்த வாழ்ந்துள்ளன அது மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் வீரம் திரைப்படம் அண்ணன் தம்பி எப்படி இருக்க வேண்டும் என்பதை, விசுவாசம் திரைப்படம் அப்பா அம்மா மகள் மூவரும் எப்படி வாழ வேண்டும்.
என்பதை எடுத்துரைக்கும் வாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படம் சமூகத்தில் ஒரு பெண் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தது. இப்படி அஜித் கொடுத்த படங்கள் மக்கள் மத்தியில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் அதிலும் குறிப்பாக நேர்கொண்ட பார்வை படம் வேற லெவல்.
சமூகத்தில் இப்படி ஒரு படத்தை கொடுத்து பெண்களை ஆண்கள் மத்தியில் நல்ல ஒபடியாக காட்ட வேண்டும் என்பதற்காகவே நேர்கொண்டபார்வை படத்தை அஜித் நடித்து அசத்தினார். முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச். வினோத் சொல்லியிருந்தார். ஆனால் இயக்குனரோ சற்று தயங்கியது அதற்கான காரணத்தை முதலில் சொல்லி உள்ளார்.
அவர் சொன்னது என் மகள் இந்த சமூகத்தில் தான் வாழ போகிறாள் இந்த சமூகத்தில் வாழும் ஒரு ஆண் ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்னுடைய படங்களில் பெரும்பாலும் வலிமையான பெண்கள் கதாபாத்திரம் இருந்தது இல்லை. ஒரு சமூகமாக நாம் உண்மையைப் பேசுவதற்கு பயப்படுகிறோம் இந்த படம் அனைத்து பெண்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என்றும் கூறியிருந்தாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வினோத் அவர்கள் கூறியிருந்தார்.