நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் அண்மை காலமாக நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன தற்பொழுது கூட நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார்.
போனி கபூர் பிரம்மாண்ட பொருட்ச சேலவில் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் இறுதி கட்டப்படிப்பு மட்டுமே ஒரு வாரத்திற்கு மேல் நடந்து வருகிறதாம் இதில் அஜித் பைக் ஸ்டண்டுகள் பயங்கரமாக செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் பேங்க் ரபாரியை மையமாக வைத்துள்ளது இந்த படத்தை வேற லெவலில் ஹச். வினோத் எடுத்து உள்ளாராம் ஆஜித்து ரொம்பவும் மெனக்கெட்டு நடித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படம் நிச்சயம் அஜித்திற்கு ஒரு பிளாக்பஸ்டர் படம் என பலரும் கூறி வருகின்றனர் இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார்.
மற்றும் இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் ஜான் கொக்கின் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்திகள் இணையதள பக்கத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன நடிகர் அஜித்குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வருகின்றன.
அதுபோல தற்பொழுது கூட அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து இருக்கிறார் அதன் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் இந்த லுக்கில் செம்ம மாஸாக இருக்கிறார் எனக்கூறி புகைப்படத்திற்கு லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Latest Pic Of Mr.#Ajithkumar 😍#AK61 pic.twitter.com/OBchWzAWW8
— UK Ajith Team (@AjithTeam_UK) August 26, 2022