அஜித் திரைப்படத்தில் நான் கஷ்டப்பட்டு நடிச்ச சீன தூக்கிட்டாங்க..! மனம் நொந்துபோய் புலம்பும் வில்லன் நடிகர்..!

ajithkumar

ajith latest news: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தன் தல அஜித் இவர் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு தனி திறமை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் தல அஜித் நடிப்பில் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளி வந்துள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் மாவீரன் கிட்டு கொடுத்துவிட்டது இதனை தொடர்ந்து தல அஜித் தற்போது எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் தல அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் மேலும் இதற்கு முன்பாகவே என்னை அறிந்தால் திரைப்படத்திலும் தல அஜித் இதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தில் த்ரிஷா அனுஷ்கா அருண் விஜய் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் சம்பத் ராம் நடித்துள்ளர் ஆனால் அவர் நடித்த அந்தக் காட்சியானது திரைப்படத்தில் முழுமையாக நீக்கி விட்டார்கள். இவர் முதன்முதலாக ஸ்டண்ட் நடிகராக திரையுலகில் அறிமுகமானார் அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ajithkumar
ajithkumar

அதுமட்டுமில்லாமல் தல அஜித்துடன் தீனா போன்ற பல்வேறு திரைப்படங்களை அவருக்கு நண்பராக நடித்து உள்ளேன். அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் என்னுடைய மார்பில் தல அஜித் புதைக்கும் வடிவில் காட்சியளிக்கிறது அப்போது நான் கீழே விழுந்துவிட்டேன்.

உடனே தல அஜித் என்னை தூக்கிவிட்டு பயிற்சி நன்றாக கற்றுக் கொள்ளுங்கள் அப்போதுதான் அடிபடாமல் எப்படி நடிப்பது என்பதை கற்றுக்கொள்ள முடியும் என பல்வேறு டிப்ஸ்களையும் கொடுத்தார்.  மேலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நான் நடித்த காட்சி மட்டும் நீக்கப்பட்டுவிட்டது.  ஆனால் அந்தக் காட்சி மட்டும் வெளியே தெரிந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என அவர் கூறுகிறார்.