மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித் வைரலாகும் புகைப்படம்.

ajith latest news
ajith latest news

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் அஜித் இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது மேலும் அஜித் எந்த ஒரு சப்போட்டும் இல்லாமல் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து அஜித் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளார்.

அதிலும் பைக் ரேஸில் கலந்து கொண்டு முதுகில் பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது இந்த நிலையில் திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் ஆரம்பத்தில் இது சாதாரண மருத்துவ பரிசோதனை தான் எனக் கூறியிருந்தார்கள் ஆனால் அறுவை சிகிச்சை நடந்தது சமீபத்தில் தான்  தெரிய வந்தது.

செழியனை அடித்து அசிங்கப்படுத்தும் ஜெனியின் அப்பா!! மகன காணுமே என ரோட்டிலேயே நிற்கும் பாக்யா. பாக்கியலட்சுமி.

அஜித்திற்கு உடல் முழுக்க பரிசோதனை நடைபெற்றது அப்பொழுது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது இந்த நிலையில் அஜித் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பிறகு பைக் ட்ரிப் சென்றுள்ளார் என கூறுகிறார்கள் அந்த வகையில் அஜித் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் அஜித் உடல் எடையை அதிரடியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார் இதோ வைரல் ஆகி வரும் அந்த புகைப்படம். அஜித் தற்பொழுது விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாமல் இருந்து வருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

மகாவை விட்டுக் கொடுக்காமல் சித்ராதேவியையும் ஐஸ்வர்யாவையும் அசிங்கப்படுத்திய ராஜலட்சுமி!! தெரு தெருவாக மகாவை தேடி அலையும் குடும்பம். ஆஹா கல்யாணம்..