தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்தான் நடிகர் அஜித் இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தையும் தற்போது உருவாகி வரும் துணிவு திரைப்படத்தையும் தயாரித்து வருபவர் போனி கபூர் இவருக்கு அர்ஜுன் கபூர் என்ற ஒரு மகன் இருக்கிறார். அர்ஜுன் கபூர் 49 வயதுடைய ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்று வருவதாக சில தகவல் வெளியாகி உள்ளது.
கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மலைக்கா அரோரா இவர் பிரபல தயாரிப்பாளரின் மகனான அர்ஜுன் கபூருடன் 2019 ஆம் ஆண்டில் இருந்து டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்களை வெளியாகி உள்ளது.
நடிகை மலேகா அரோராவிற்கு 49 வயது நெருங்கிய நிலையில் தன்னைவிட 11 வயது சிறியவர்தான் அர்ஜுன் கபூர் இவரை தற்போது திருமணம் செய்ய போவதாக சில தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா அவர்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளார் ஆனால் அவர் கணவருடன் ஏற்பட்டது சில பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் மலைக்கா அரோரா கடந்த 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செல்வது அவருடன் ஊர் சுற்றுவதுமாக இருந்து வருகிறார் இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்ய போவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. நடிகை மலைக்கா அரோராவிற்கு முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில் தற்போது நடிகை மலைக்கா அரோராவிற்கு ஒரு மகன் உள்ளார் அவருக்கு தற்போது 20 வயது ஆகின்ற நிலையில் இந்த திருமணம் தேவையா என நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுக்கின்றனர்.
சினிமாவை பொறுத்தவரை இரண்டாவது திருமணம் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது சாதாரணமான விஷயம் தான் ஆனால் தன்னைவிட 11 வயது சிறிய பய்யனை திருமணம் செய்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.