தமிழ் சினிமா உலகில் பல்வேறு வெற்றி தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். அண்மைக்காலமாக இவர் ஆக்ஷன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.
தற்போது கூட தனது 60வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரிய வருகிறது இதனால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி வருகின்றனர்.
AK 61 படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரகனி, இளம் நடிகர்கள் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்காக அஜித் குமார் ரொம்ப மெனக்கெட்டு உடல் எடையை எல்லாம் குறைத்து புதிய இலக்கியமே நடித்து வருகிறார் அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து அசத்துகின்றன.
என்பது பர்சன்டேஜ் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மீதி படப்பிடிப்பு பூனையை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் சின்னதாக ஒரு ரயில் புறப்பட்டு உள்ளாராம் ஐரோப்பிய பகுதிகளில் பைக் ரயில் மற்றும் கப்பல் மூலம் பயணம் செய்து அசத்திய புகைப்படங்கள் இணைய தள பக்கங்களில் லீக்காகின.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமாரின் புதிய லுக் உள்ள ஒரு புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிப்பட்டு உயரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.
SWAG 😎#AjithKumar #AK61 pic.twitter.com/3RR61pzjvC
— A R I D H A S (அஜித்) (@aridhas_pm) June 24, 2022