தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜீத் அது போன்ற ஒரு ஹிட் படத்தை கொடுத்த இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இதுவரை வெளிவராமல் இருந்தாலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வரையும் எகிறி தான் இருக்கிறது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு விருந்து கொடுக்க படக்குழு தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. படக்குழு ஜூலை மாதத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் வெளியாகும் தேதியை குறிப்பிட உள்ளது. செய்தி தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பான செய்துகொண்டு ஒன்று வெளியாகி உள்ளது.
அஜித் தனது மனைவி ஷாலினி உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஷாலினியின் தங்கை ஷாமிலி உடன் அஜித் இணைந்து நடிக்கவில்லை என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அஜீத்துடன் ஷாமிலி இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம்.
ஐஸ்வர்யாராய், தபு, மம்முட்டி, அப்பாஸ், அஜித் போன்றவர்கள்களுடன் இணைந்து நடித்து இருந்தனர் இவர்களுடன் ஒருவராக ஷாமிலியும் நடித்திருந்தார் மேலும் அவர்களுடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.