அஜித் இந்த விஷயத்தில் மட்டும் மற்ற நடிகர்களுக்கு முன்னாடி.. வெளிவந்த தகவல்.!

ajith
ajith

நடிகர் அஜித்குமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்பி படத்தின் கதையை கூட கேட்காமல் நடிப்பார் அதனால் அவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இப்பொழுது தனது ரூட்டை மொத்தமாக மாற்றியுள்ளார்.

முதலில் கதையை நன்கு அறிந்து கொண்டு அதில் அவர் நடிப்பதால் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகின்றன அதேசமயம் வசூலிலும் பட்டையை கிளப்புகின்றது. ஆனால் நாளுக்கு நாள் அஜித்தின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது கடைசியாக வலிமை திரைப்படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய நிலையில் செம சந்தோஷமாக அஜீத் பட குழு இருக்கிறது.

தற்போது அஜித் தனது 61 வது படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அஜித் தான் அந்த விஷயத்தில் முன்னோடி என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கேஎஸ் ரவிக்குமார் அஜித் எல்லாரு திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆம் இரு மகன்கள் ஆகவும் அப்பாவாகவும் நடித்து மிரட்டியிருப்பார்.

அப்பா கதாபாத்திரம் பெருமை கலந்த கதாபாத்திரம் இதில் நடிப்பது நாம் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல ஆனால் அந்த சவாலான கேரக்டரில் மிக அற்புதமாக நடித்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார் என கூறினார் அப்பா கதாபாத்திரம் பெருமை கலந்த கதாபாத்திரம் என்பதால் அந்த படத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள ஆட்சி திரும்பவே கஷ்டப்பட்டார்.

ஆனால் அந்த கஷ்டத்துக்கு பலனாக அவருக்கு அந்த வெற்றி கிடைத்தது தற்போதும் அந்த படம் பற்றி இப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது அஜித்தின் நடிப்பு திறமை அதில் பயங்கரமாக வெளிப்பட்டது மேலும் பெருமை கலந்த கதாபாத்திரத்தில் நடித்து காட்டிவிட்டார் அவரைப் பார்த்து தற்போது பலர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் மற்ற நடிகர்களுக்கு அஜீத் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார் என கூறி புகழ்ந்து பேசினார் கே எஸ் ரவிக்குமார்.