திரையுலகில் கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் அஜித் ஆவார். இவர் என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு உட்பட ஏராளமான படங்களில் நடித்து தற்போது திரையுலகில் ஒரு அங்கமாக திகழ்கிறார் நடிகர் அஜித்.
இவர் 1959ல் அமர்க்களம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து வந்தார் அதன்பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
தற்பொழுது அஜித் குமார் வீட்டை பற்றிய சில செய்திகள் வெளிவந்துள்ளது அதாவது அவருடைய சமையல் அறை கதவு முதல் பாத்ரூம் கதவு வரை அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் எனவும் மிகவும் நவீன வீடாக திகழ்கிறது என்ற பலர் விமர்சித்து வருகின்றனர் ஆனால் ஒரு சிலர் அஜித் வீடு இது இல்லை என்றும் கூறி வருகின்றன ஆனால் இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அந்த வகையில் தற்போது அந்த வீட்டில் உள்ள பகுதிகளின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.