தனது மகளுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக நீச்சல் அடிக்கும் தல அஜித் வைரலாகும் புகைப்படம் .!

ajith

வெள்ளித்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்ததுதான்.

மேலும் இவர் நடிப்பில் சென்ற வருடம் திரையரங்குகளில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்கள் வசூல் வேட்டையில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

அதேபோல் தல அஜித் தனது மகள் மேடையில் நடனமாடும் வீடியோ காணொளியும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்

மேலும் மறுபடியும் அதே போல் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் தல அஜித் தனது மகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் போது எடுத்த பழைய புகைப்படமாக இருக்கிறது இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளஙகளில் அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith