விமானத்தில் ரசிகன் பக்கத்தில் உட்கார்ந்த தல அஜித் வைரலாகும் வீடியோ காணொளி.!

ajith

தல அஜித் சினிமாவில் படு பிசியாக இருந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனே உதவி செய்வதி ல்அவரை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்றே கூறலாம் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தமிழகம் முழுவதிலும் சேர்த்து வைத்திருக்கிறார்.

அஜித் தற்பொழுது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது ரசிகர்கள் பலரும் தல அஜித்துடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள மாட்டோமா என்று கனவு கண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தல அஜித் ரசிகர் ஒருவர் உண்மையிலேயே தல அஜித் தன்னுடன் வந்து பக்கத்தில் உட்கார்ந்தது போல் வீடியோ காணொளியை வெளியிட்டுள்ளார்  அந்த விடியோவை பார்க்கும் பொழுது தல அஜித்தின் ரசிகர் ஒருவன் விமானத்தில் உட்கார்ந்து போன் பேசுவது போல் அவர் பக்கத்தில் வந்து தல அஜித் எதார்த்தமாக உட்காருவது போல் அந்த வீடியோவில் காட்சி அளிக்கிறது.

அந்த வீடியோ காணொளியை பார்க்கும்போது நிஜத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள் நடித்த English Vinglish பட காட்சியில் அஜித் ஸ்ரீதேவி பக்கத்தில் அமர்ந்த காட்சி போல் இருக்கிறது.

இதோ அந்த வீடியோ காணொளி.