விலையுயர்ந்த பைக்கில் செம ரைடு போன தல அஜித்.!

ajith

தமிழ் திரையுலகில் தல என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அஜித் இவர் சென்ற வருடம் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் அந்த திரைப்படத்திற்காக நல்ல வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் அதிகப்படியான வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் தல அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

மேலும் பொதுவாகவே தல அஜித் பைக் மற்றும் கார் ரேஸ்கள் போன்ற விஷயத்தில் அதிகம் ஈடுபடுவார் என்பது பலருக்கும் தெரியும் அந்த வகையில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் என்னவென்றால் பனிப்பிரதேசத்தில் தல அஜித் பைக்கில் வலம் வருகிறார்.அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இது அஜித்து தானா என குழப்பத்தில் பார்த்து வருகிறார்கள்.

இது அந்த புகைப்படம்.