சரவணா படத்தின் போது சிம்புவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்.! இதுவரையும் வெளிவராத புகைப்படம்.

ajith
ajith

தமிழ்சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை தனது நேர்மையான நடத்தை மற்றும் சிறந்த நடிப்பின் மூலமாகவும் தக்க வைத்து உள்ளவர் அஜித்.சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய வளர்வது வழக்கம் மேலும் அதனையே காலம் முழுவதும் செய்து வருகின்றனர் ஆனால் அதில் இருந்து சற்று மாறுபட்டு தல அஜித்.

இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பைக் ரேஸ் ,கார் ரேஸ் பலவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் பன்முக தன்மை கொண்டவராக விளங்குகிறார்.இந்த நிலையில் அஜீத் சிம்பு ஜோதிகா ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அஜித் அவர்கள் 2016 ஆம் ஆண்டு சிம்பு ,ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சரவணா திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது வந்து  சிம்புவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படம் முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளதால்  அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ajith
ajith
ajith
ajith