தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் அவரது ரசிகர்கள் மத்தியில் அவரை தல என்று செல்லமாக அழைக்கப் படுகின்றனர். இவர் நேர்கொண்டபார்வை படத்தை அடுத்து வலிமை என்ற திரைப்படத்த்தில் நடித்து வருகிறார் மேலும் படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.
இந்தியாவில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் நேர்கொண்ட பார்வை திரைபடத்தை தொடர்ந்து அடுத்த படமான வலிமை திரைபடத்தை தயாரித்து வருகிறார்.
வலிமை படத்தில் அஜித் போலிஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது மேலும் அஜித் சினிமாத்துறை அல்லாமல் அவர் பைக் ரேஸ் கார் ரேஸ் போட்டோ கிராபி துப்பாக்கி சுடுதல் என பல துறைகளில் கை தேர்ந்தவர்.
இந்த நிலையில் அஜித் நடித்து வரும் படங்களில் அவர் வாங்கும் சம்பளம் சுமார் 40 கோடி முதல் 50 கோடி வரை வாங்கி வருகிறார் தற்போது கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும் அவரது ஆரம்ப கால கட்டத்தில் வாங்கிய சம்பளம் தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது அஜித் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் அந்த திரைப்படத்தில் அஜித்தின் சம்பளம் ரூபாய் 2500 என்று தெரியவந்துள்ளது.