தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஜெயசித்ரா இவர் திரை உலகில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் கிடைத்தது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுதாகர் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.
இவ்வாறு இவர்கள் இருவருமே தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து அதுமட்டுமில்லாமல் முன்னணி பிரபலங்கள் திரண்டு வந்தார்கள். மேலும் இவர்களுடைய காதல் விவாகரத்து வரை சென்ற நிலையில் சுதாகர் ஜெயசித்ரா விடம் வரதட்சணை கேட்டு உள்ளார்.
இவ்வாறு அவர் வரதட்சனை கேட்டதைத் தொடர்ந்து ஜெயசித்ரா போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தது மட்டுமில்லாமல் பின்னர் இவர்களுடைய காதல் முறிவு ஏற்பட்டதன் பின்பு ஜெயசித்ரா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
பொதுவாக இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டது நமது நடிகைக்கு மிகவும் கஷ்டமான செயலாக அமைந்து அதுமட்டுமில்லாமல். பல ரசிகர்களும் இதன் மூலமாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். ஜெயசித்ரா அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தில் கூட அவருக்கு அம்மாவாக நடித்து இருப்பார்.