நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிக்கக் கூடிய நடிகர்களில் ஒருவர் அப்படி தான் சொல்ல வேண்டும் ஆனால் சமீபகாலமாக பெரிதும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதால் அவரது திறமை பெரிய அளவில் வெளிப்படவில்லை.
முன்பு எல்லாம் இவர் நடித்த படங்கள் அனைத்திலும் இவரது திறமை ஒவ்வொரு கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன உண்மையில் சொல்லவேண்டுமென்றால் வரலாறு, வில்லன், அட்டகாசம், பில்லா, சிட்டிசன் போன்ற படங்களில் தனது தனித்துவமான திறமையை காட்டி இருப்பார். இப்போது அந்த மாதிரியான படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
அதை மாற்றி அமைக்கும் வகையில் தனது 61 வது திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அதற்கு ஏற்றபடி உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள அதிரடியாக உடல் எடையைக் குறைத்துக் கொண்டு வருகிறார் அஜித் புகைப்படங்கள் கூட உண்மையில் வெளிவந்து அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது வலிமை படத்தில் சற்று குண்டாக காணப்பட்ட அஜித் அடுத்த சில மாதங்களிலேயே இவ்வளவு பிட்டாக மாறி விட்டார்.
என்பதே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. வலிமை திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்று இருந்தாலும் இந்தப் படமும் ஒரு மெகா ஹிட் படமாக கொடுக்க தற்பொழுது ரெடியாகி வருகிறார் அஜித். ஆனால் அதே சமயம் பலரும் அச்சத்தில் இருக்கின்றனர் அஜித்தை திரையரங்கில் வந்தால் போதும் நாங்கள் கொண்டுவருவோம் என ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்படி உடல் எடையை குறைத்து உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டாள் என்ன பண்ணுவது என்ற பயத்தில் இருக்கின்றனர் அதேசமயம் உடல் எடையை குறைத்து அஜித் நடித்த அத்தனை படங்களும் பெரும் அளவு வெற்றியை ருசித்தது இல்லை அந்த வகையில் அந்த லிஸ்டில் 61 வது திரைப்படமும் இணைந்து விடுமோ என்ற பயமும் கூட ரசிகர்களுக்கு இருக்கிறதாம். இவரை அஜித் 30 கிலோ உடல் எடையை குறைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.