நாடி நாரம்பு எல்லாம் தல தல என ஊறிபோன ஒருவரால் மட்டுமே இதுபோல் செய்ய முடியும்.!வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித் அவர்கள் கடந்த வருட படங்களான விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டும்மில்லமால் வசூல் ரீதியாகவும் மற்றும் வீமர்ச்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஹிமா கூரிஷி அவர்கள் நடிகர் அஜித்திற்கு இணையாக பைக் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்த தகவல் தெரிவிக்கின்றன இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தல அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு அறிவிப்பு மற்றும் ஏதோ ஒரு விஷயங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதேபோல அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் உணவு பொருட்களான கிரீம் பிஸ்கட்டுகளை வைத்து அஜித்தின் உருவத்தை வரைந்துள்ளனர்.

இதை பார்த்த சினிமா வட்டாரங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகராக எனவும் கூறி வருகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.