கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தல அஜித் ரசிகர்கள் செய்த விஷயம் என்ன தெரியும.? புகைப்படம் உள்ளே

ajith

தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடித்து வரும் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து தல அஜித் செய்த நிறைய விஷயங்களை புகைப்படமாக எடுத்து படக்குழுவினர்கள் ரசிகர்களுக்கு வெளியிட்டார்கள்.

மேலும் தல அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்களை கூறும் வகையில் ஒரு போஸ்டர் அடித்துள்ளார்கள்.

இந்திய அணிக்காக தமிழ்நாட்டில் தேர்வாகி விளையாடி கொண்டிருப்பவர் தான் நடராஜன் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியில் தனது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி தமிழன் என்பதால் தல அஜித் ரசிகர்கள் இவருக்கு உற்சாகப்படுத்தும் வகையில்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அஜித்துடன் அடித்த போஸ்டரை அங்கு காட்டுகிறார்கள்.

அந்த போஸ்டருடன் தல அஜித் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த புகைப்படம் தற்போது தல அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.