தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படுபவர் அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவில் சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் மேலும் சமூக அக்கறை உள்ள படங்களையும் கொடுத்து வருகிறார் தல அஜித்.
சினிமாவை ரசித்து நடிக்கும் அஜித் குமார். சினிமாவை தாண்டி கார் மற்றும் பைக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை தமிழ் சினிமாவில் இன்னும் பல காட்சிகளில் நாம் ஓட்டுவதை பார்த்துள்ளோம் அதுமட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை தட்டிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித் கார் ஓட்டுவதில் மிகப் பெரிய கில்லாடி என்றே சொல்லலாம். அஜித்தின் வீட்டின் கராஜில் பல வகையான கார் மற்றும் பைக் கைகள் இருக்கின்றன ஆனால் அவர் அதிகமாக வெளியில் எடுத்து செல்வது சிகப்பு நிற சிப்காட் கார் அல்லது வெள்ளை நிற இனோவா கார் தான் அதிகம் பயன்படுத்துவார்.
கடந்த ஆண்டு அஜித்தின் ஹோண்டா அக்கார்டு கார் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. அஜித் பயன்படுத்திய இந்த காரில் பல்வேறுவிதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் யூடியூப் சேனலில் பிரபலமடைந்த இர்பான் அவர்கள் அஜித் பயன்படுத்திய காரை ஓட்டி பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை விளக்கி உள்ளார்.
இந்த காரின் அடிப்படைகளை 15 லட்சம் ஆனால் இன்று வரையிலும் இந்த கார் விற்கப்பட்டதாக இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.